விநாயகர் சிலை குறித்து கேள்வி கேட்ட எலான் மஸ்க் - Grok சொன்ன பதிலை பாருங்க..

Elon Musk Artificial Intelligence
By Sumathi Nov 12, 2025 04:34 PM GMT
Report

விநாயகர் சிலை குறித்து Grok சொன்ன பதில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விநாயகர் சிலை

எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் உருவாக்கிய AI சாட்பாட் Grok. இதில் விநாயகரின் படத்தை வெளியிட்டு, "இது என்ன?" என்று எலான் மஸ்க் கேட்டுள்ளார்.

elon musk

அதற்குப் பதிலளித்த AI, அதை சரியாக விநாயகர் சிலை என்று அடையாளம் கண்டது. மேலும், "ஒற்றை கொம்புடன் கூடிய யானை தலை, மோதகம் ஏந்திய நான்கு கைகள்,

2026-ல் கோடீஸ்வரராகும் 5 ராசிகள் - பாபா வாங்கா கணிப்பு!

2026-ல் கோடீஸ்வரராகும் 5 ராசிகள் - பாபா வாங்கா கணிப்பு!

Grok பதில்

தாமரை அடிப்பீடம் மற்றும் காலடியில் உள்ள எலி" போன்ற பாரம்பரிய அம்சங்களை மிகத் துல்லியமாக விளக்கியது. இந்த சிலை ஒரு "பாரம்பரிய தென்னிந்திய பாணி பித்தளைச் சிலை என்றும்,

grok

இது தினசரி வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தது. AI-யின் தெளிவான விடை பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.