இந்த தொகுதிகளுக்கு ஒரு சிறப்பு இருக்கு: அது என்ன தெரியுமா?
people
dmk
bjp
win
aiadmk
By Jon
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் சில தொகுதிகள் சில விஷயங்களில் தனிக்கவனம் பெறுகின்றன. தனித் தொகுதி இல்லாத மாவட்டங்கள்
1. திருப்பத்தூர்
2. அரியலூர்
3. கன்னியாகுமரி
இரண்டு தொகுதிகள் கொண்ட மாவட்டங்கள்
1. பெரம்பலூர்
2. அரியலூர்
16 தொகுதிகளைக் கொண்ட ஒரே மாவட்டமாக சென்னை உள்ளது.