கஷ்டப்பட்டு சாப்பிடுகிறார்களா? பசி எடுக்கணும்னா இதை செய்யுங்க

food eat feel hungry
By Jon Mar 27, 2021 12:10 PM GMT
Report

சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரையில் வாழ்க்கை காலத்தில் பெரும் பசியின்மையினால் அவதிப்படுகின்ற போது பசி எடுப்பதற்கான கசாயத்தினை நாங்களே தயாரித்து பயன்படுத்திக் கொள்ள முடியும் என வைத்தியர் கெளதமன் கூறுகின்றார்.

இந்த கசாயத்தினால் ஏற்படக் கூடிய நன்மைகள் என்ன, இது எவ்வாறன தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் முழுமையான விளக்கத்தை கூறுகின்றார். இதனை எப்படி தயாரித்துக் கொள்வது என செயன்முறையுடன் விளக்குகின்றார் வைத்தியர்,