இதையெல்லாம் தெரியாம கூட Google-ல தேடிராதீங்க - மீறினால் அவ்வளவுதான்..!

Google
By Sumathi Jan 11, 2023 07:49 AM GMT
Report

நமது இணைய நடவடிக்கைகள் கண்காணிப்புக்கு உட்பட்டது என்பதால் கூகுளில் தேடக் கூடாத சில விஷயங்கள் என்ன என்பதை அறிவது அவசியம்.

கூகுள் இன்றி அமையாது உலகு

இன்றைய வளர்ந்து வரும் நவீன உலகில் 'கூகுள் இன்றி அமையாது உலகு' என்றாகிவிட்டது. எந்த ஒரு தகவலை பற்றியும் அறிந்து கொள்ள நாம் கூகுளை தன நம் பயன்படுத்தி வருகின்றோம் .எங்கு நல்ல உணவு, தங்குவதற்கு உகந்த விடுதிகள் தெரியாத இடங்களுக்கு செல்லும் போது வழிகாட்டி இப்படி பலவழிகளில் கூகுள் மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவருகிறது.

இதையெல்லாம் தெரியாம கூட Google-ல தேடிராதீங்க - மீறினால் அவ்வளவுதான்..! | Dont Search These Things In Google

நாம் தேடக்கூடிய தகவல்கள் அனைத்தும் இணைய நடவடிக்கைகளுக்கு உட்பட்டது என்பதால் இணையத்தை பயன்படுத்தும் போது மிகக்கவனமாக பயன்படுத்த வேண்டும் . மேலும் கூகுளில் சில தேடக்கூடாத விஷயங்கள் என்ன என்பதை பற்றி நாம் அறிந்திக்கொண்டு பயன்படுத்துவது முக்கியமான ஒன்றாகும்.

 தேடிராதீங்க...

குண்டு ,தூப்பாக்கி போன்றவைகளை தயாரிப்பது எப்படி என்ற தகவல்களை சேகரித்தல் அது உங்களை சிறை தண்டனைக்கு ஆளாக்கும். இந்திய உள்ளிட்ட பலநாடுகளில் ஆபாச படங்களை பார்ப்பது சட்டபடிகுற்றமாகும் .

18 வயதுக்கு குறைவான குழந்தைகளின் ஆபச படத்தை தேடினாலோ, பார்த்தாலோ ,அல்லது மற்றவர்களுக்கு பகிர்ந்தால் கூட போக்சோ சட்டத்தின் படி சிறை தண்டனை நிச்சயம்.

தடை செய்யப்பட்ட மருந்துகள் ,போதைப்பொருட்கள் ,போன்றவைகளை இணையத்தில் தேடினால் குற்றமாகும். இணையத்தின் மூலம் கருக்கலைப்பு தொடர்பான தகவலை தேடுவது சட்டப்படி குற்றம்.

எனவே, இது தொடர்பான தகவல்களை நேரடியாக மருத்துவர்களிடம் ஆலோசித்து சிகிச்சை பெறுவது தான் முறை. அதேபோல், இணையத்தில் பைரேட்டட் முறையில் சட்டம் சினிமா பார்ப்பது இந்தியாவில் சட்டப்படி குற்றம்.

இந்தியாவில் காப்புரிமை சட்டத்தை மீறினால் சட்ட தண்டனை அபராதங்கள் உண்டு. இது போன்ற தகவல்களை பற்றி தேடுவதை முற்றிலும் தவிர்த்து கொள்ளுவது நல்லது .