86ல் நடந்த பயங்கர சம்பவம்.. நாய்களின் உடலில் மனித எலும்புகள் - DNA ஆய்வில் பகீர் தகவல்!

Ukraine Nuclear Weapons World Russia
By Vidhya Senthil Dec 25, 2024 07:15 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

 செர்னோபில் பகுதியின் ஏன் மக்கள் வாழவே தகுதியற்றது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 அணு உலை

உக்ரைன் ரஷ்யா இடையே இருக்கும் பிரிப்யாட் பகுதியில் அணு உலை அமைந்துள்ளது. 1986 ஏப்ரல் 26ம் தேதி செர்னோபில் அணு உலை வெடித்துச் சிதறியது. அப்போது பயங்கர அணுகதிர் வீச்சு பரவியது. இதனால் 100க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

செர்னோபில் அணு உலை விபத்து

இதனையடுத்து பணியாற்றிய நபர்கள், அவர்களின் குழந்தைகள், உறவினர்கள், அந்த ஊர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று பலருக்கு கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதில் 90 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.ஆனால் இதற்கு அணுகதிர் வீச்சு காரணம் இல்லை என அன்றைய காலத்திலிருந்த சோவியத் யூனியன் அரசு தெரிவித்தது.

8,30,000 பேர் உயிரிழப்பு.. இன்றளவும் மறக்க முடியாத பேரழிவு - எங்க நடந்தது தெரியுமா?

8,30,000 பேர் உயிரிழப்பு.. இன்றளவும் மறக்க முடியாத பேரழிவு - எங்க நடந்தது தெரியுமா?

திடுக்கிடும் தகவல்

இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அமெரிக்கா, போலந்து மற்றும் உக்ரைன் ஆராய்ச்சியாளர்கள், செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து பல்வேறு தொலைவில் வாழும் நாய்களின் டிஎன்ஏ மாதிரிகளை ஆய்வு செய்தனர்.அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

செர்னோபில் அணு உலை விபத்து

இந்த ஆய்வில் முடிவில், 40 சதவீத ஜீன்கள் வேறுமாதிரியாக உள்ளது. பொதுவாக நாய் எந்த நாயுடனும் இனை சேரும். ஆனால் இதற்கு மாறாக உள்ளது. மேலும் மனிதர்களிடம் உள்ள இந்த இயல்பு அங்கே நாய்களிடம் வந்துள்ளது. அதோடு அதைச் சதைகள், எலும்புகள் ஆகியவையும் உருமாற்றம் அடைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.