நாய் செய்த செயல்..4 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

China World
By Swetha Sep 19, 2024 01:30 PM GMT
Report

நாய் பயமுறுத்தியதால் 4 மாத கர்ப்பிணியின் கரு கலைந்துள்ளது.

கர்ப்பிணி

சீனாவில் லீ என்பவரின் நாய், 41 வயதான 4 மாத கர்ப்பிணியை பயமுறுத்தியுள்ளது. இதனால் அவரது கலைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நாய் செய்த செயல்..4 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Dog Startled Woman Suffers Miscarriage Judgement

முன்னதாக கர்ப்பமடைவதற்காக மூன்று வருடங்களுக்கும் மேல் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை அப்பெண் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குழந்தையை இழந்ததாக யான் என்ற பெண் வேதனை அடைந்துள்ளார்.

கர்ப்பிணிப் பெண்னுக்கு நேர்ந்த அவலம்; இது என்ன மாடல்? கொந்தளித்த அண்ணாமலை !

கர்ப்பிணிப் பெண்னுக்கு நேர்ந்த அவலம்; இது என்ன மாடல்? கொந்தளித்த அண்ணாமலை !

நீதிமன்றம் 

இதனையடுத்து நாயின் உரிமையாளர் லீ மீது அப்பெண் வழக்கு தொடர்ந்தார். பொது இடங்களில் நாயை கட்டி வைக்காமல் அவிழ்த்து விட்டு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்

நாய் செய்த செயல்..4 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Dog Startled Woman Suffers Miscarriage Judgement

கர்ப்பிணிக்கு இழப்பை ஏற்படுத்தியதாக கூறி அவருக்கு சுமார் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று லீக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.