இப்படி ஒரு பிரச்சனையா..? இது மட்டும் செய்ய வேண்டாம்..! விஜய்க்கு டாக்டர்களின் Strict Advice..!
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார்.
விஜய்
தமிழ் சினிமாவை தாண்டி தற்போது இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நடிகராக மாறியுள்ளார் விஜய். பான் இந்தியன் நடிகராக மெல்ல உருமாறி வரும் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் G.O.A.T படத்தில் நடித்து வருகின்றார்.

பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், லைலா, சினேகா என பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன் இசையமைத்து வருகின்றார். படப்பிடிப்பு மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் அண்மையில், படத்தின் First look போஸ்டர் வெளியானது.
மருத்துவர்களின் advice
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட படத்திற்காக முழுவதுமாக விஜய் செய்த புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில், தான் விஜய்க்கு மருத்துவர்கள் செய்துள்ள அட்வைஸ் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

ப்ரியமுடன் படத்தின் ஷூட்டிங் போது விஜய்க்கு விபத்து ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு நடிகர் விஜய், அதிக கனமான பொருட்களை தூக்கவேண்டாம் என மருத்துவர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil