செருப்பு அணிய வேண்டாம் என சொன்ன மருத்துவர்...திடீரென நடந்த தாக்குதல் - வைரல் வீடியோ!
காலணி அணிந்து வர வேண்டாம்' என சொன்ன மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கினர்.
மருத்துவர்..
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தலையில் அடிப்பட்டு நோயாளி ஒருவர் சிகிச்சையில் இருந்துள்ளார்.
இவரை காண நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது, அவசர சிகிச்சை பிரிவுக்குள் காலணி அணிந்து வர வேண்டாம்' என அறிவுறுத்திய மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர்கள் தாக்கியுள்ளனர்.
தாக்குதல்..
அந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் மருத்துவமனையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மருத்துவரை தாக்கிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
India needs to introduce anger management course ??
— Kumar Manish (@kumarmanish9) September 15, 2024
“At a private hospital in Sehore, Bhavnagar district, a doctor was attacked after asking attendants of a female patient to remove their footwear before entering the emergency ward.” #Bhavnagar
pic.twitter.com/bSqRLvr9v2
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளப்பக்கத்தில் தீயாய் பரவி நெடிசன்கள் மத்தியில் வாதத்தை ஏற்படுத்தியுள்ளது.