இந்தியாவில் 5 நாட்களுக்கு மட்டும் நிர்வாணமாக இருக்கும் பெண்கள் - எங்கு தெரியுமா?
இந்தியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் 5 நாட்களுக்கு மட்டும் பெண்கள் ஆடை அணிவதில்லை ஏன் என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா
இந்தியாவில் இன்றுவரை சில கிராமங்களில் பழமையான மரபுகளை கடைப்பிடித்து வருவதைப் பார்த்து இருக்கிறோம்.அவற்றில் சில முற்றிலும் விசித்திரமாக இருக்கும். அப்படி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் சடங்கு குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
இமாச்சலப்பிரதேச மணிகர்ணா பள்ளத்தாக்கிலுள்ள பினி கிராமம் உள்ளது . இந்த கிராமத்தில் திருமணமான பெண்கள் அனைவரும் 5 நாட்களுக்கு நிர்வாணமாக இருக்கிறார். இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.
அதன்படி, ஒவ்வோரு ஆண்டும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21 வரை கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் ஆண்கள் மது அருந்தவோ , இறைச்சி சாப்பிடவோ கூடாது. அதே போல இந்த 5 நாட்களும் கணவன் மனைவி தள்ளி இருக்க வேண்டும் என்றும் சிரித்துப் பேசக்கூடாது.
ஆடை அணிவதில்லை
இதனை மீறினால் தெய்வங்கள் கோபமடைந்து அவருக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது ஐதீகம் என்று கூறப்படுகிறது. இந்த பண்டிகை கொண்டாடுவதற்குக் காரணம் முன்னோறு காலத்தில் பேய்கள் மற்றும் அரக்கர்கள் சுற்றித் திரிந்ததாகச் சொல்லப்படுகிறது.
அந்த பேய்கள் அழகான ஆடைகள் உடுத்தியிருக்கும் திருமணமான பெண்களை அழைத்துச் சென்று விடுமாம். இப்படி நடந்து கொண்டிருக்க இந்த கிராமத்துப் பெண்களை லாஹு கோண்ட் என்ற தெய்வம் காப்பாற்றியுள்ளது.அந்த தெய்வதற்கு நன்றி கூறும் விதமாகக் கொண்டாடப்படுகிறது.