உடலுறவு முடிந்தவுடன் ஆணுறுப்பை வெட்டிக் கொள்ளும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
உடலுறவு முடிந்தவுடன் தன்னுடைய ஆணுறுப்பை வெட்டிக் கொள்ளும் உயிரினம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உயிரினம்
பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொரு வகையான சிறப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன. நம்மைச் சுற்றியுள்ள பல வினோதமான உயிரினங்களைப் பற்றி நாம் அநேகமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் போட்டி தேர்வுகளில் கேள்விகளிலும் நேர்காணலிலும் பொது அறிவு கேள்விகள் அதிகம் இடம் பெறும்.
அதன்படி, அரசு வேலைக்கான நேர்காணலில் உடலுறவு முடிந்தவுடன் தன்னுடைய ஆணுறுப்பை வெட்டிக் கொள்ளும் உயிரினம் எது என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கான பதில் நம்மில் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கடல் அட்டைகள் என்ற உயிரினமே அது.கடல் அட்டை என்பது ஒருவகை விலங்குதான்.கடல் அட்டைகள் எக்கினோடெர் மேடா (echinodermata) என்னும் விலங்கியல் வகையைச் சேர்ந்தன.இவை 1250க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
எது தெரியுமா?
கடல் அட்டைகள் கடலில் ஆழம் குறைந்த கடற்கரைப் பகுதிகள் மற்றும் உப்பங்கழிகளில் சுமார் 3 மீட்டர் ஆழம் முதல் 15 மீட்டர் ஆழம் வரை உள்ள இடங்களில் வசிக்கும்.மேலும் இவை கடல் தரையில் ஊர்ந்து செல்லும் தேவைப்படும் சமயங்களில் இவற்றால் மிதக்கவும் முடியும்.
6 மாதம் கூட ஆகாரம் எடுக்காமல் இவை உயிர் வாழும். கடல் அட்டைகள் இனங்களில் ஆண், பெண் வேறுபாடு தனித் தனியாக இருக்கும்.கடல் அட்டைகள் தங்களின் உடலில் இருந்து ஆண் மற்றும் பெண் உடலுறவு முடிந்தவுடன் உயிரணுக்களைக் கடலிலே கலக்கவிடும்.கடல் நீரில் இந்த உயிரணுக் கள் சேர்ந்து புதிய கடல் அட்டைகள் உருவாகும்.
மேலும் உடலுறவு முடிந்தவுடன் தன்னுடைய ஆணுறுப்பை வெட்டிக் கொள்ளும் தன்மை கொண்டது.இப்படிச் செய்து ஒன்றரை முதல் 5 வாரங்களில் மீண்டும் ஆணுறுப்பு வளர்ந்து விடும். இந்த இனம் முற்றிலும் அழிந்து போகாமல் காப்பாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.