நோட் பண்ணுங்க.. SORRY என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் இது தான்!

Humanite India Relationship
By Vidhya Senthil Aug 14, 2024 10:18 AM GMT
Report

நம்முடைய வாழ்க்கையில் பழக கூடிய உறவுகளிடம் உணர்வு ரீதியாக நாம் செய்த தவறை மன்னிக்க SORRY என்று கூறுகிறோம்.இந்த வார்த்தை நாளடைவில் வழக்கமான வார்த்தையாக மாறிவிட்டது.

 மன்னிப்பு

ஒரு இடத்தில் மன்னிப்பு தெரிவிப்பதற்கு மாற்றாக நாம் SORRY என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறோம். SORRY என்ற சொல்லை பலரும் மன்னிப்பு என்ற சொல்லின் மாற்றாகவே கருதுகின்றனர். ஆனால் உண்மையில் SORRY என்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நோட் பண்ணுங்க.. SORRY என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் இது தான்! | Do You Know The Real Meaning Of The Word Sorry

வருந்துவது, வருத்தம் தெரிவிப்பது அல்லது நமது தவறுக்காக வருத்தப்படுவதுதான் SORRY என்பதன் உண்மையான பொருள் ஆகும். SORRY என்ற வார்த்தையானது ‘sarig’ அல்லது ‘sorrow’ என்பதிலிருந்து உருவாகியுள்ளது .

SORRY

இதனுடைய பொருள் ‘கோபம் அல்லது அதிருப்தி’ என்பதாகும். ஜெர்மானிய சிராக் மற்றும் நவீன ஜெர்மானிய சிராகஸ், இந்தோ ஐரோப்பிய சைவ் போன்ற பல மொழிகளில் இந்த சொற்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நோட் பண்ணுங்க.. SORRY என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் இது தான்! | Do You Know The Real Meaning Of The Word Sorry

மேலும் SORRY (Someone Is Really Remembering You) என்றால் யாரோ உங்களை நிஜமாகவே நினைக்கிறார்கள் என்பதே உண்மையான அர்த்தம் ஆகும்.