பழைய ரூ.20 நோட் இருக்கா? அப்போ நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் - எப்படி தெரியுமா?
பழைய ரூ.20 நோட் வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று பரவி வரும் செய்தி ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ரூ.20 நோட்
உங்களிடம் பழைய 20 ருபாய் நோட் இருந்தால் அதை வைத்து பணம் ஈட்டலாம். ஆனால் எல்லாவகையான 20 ரூபாய் நோட்களுக்கு பணம் கிடைக்காது. குறிப்பிட்ட "786" என்ற எண் அந்த நோட்டில் அச்சிடப்பட்டிருந்தால் மட்டுமே பணம் கிடக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அந்த நோட்டின் முன் பக்கத்தில் காந்தி படம் இருக்க வேண்டுமாம். இஸ்லாம் மதத்தில் மிகவும் புனிதமாக கருதப்படும் 786 என்ற எண்ணிற்காக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குவதற்கு மக்கள் தயாராக உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது.
எனவே, ஒருவேளை உங்களிடம் இந்த எண் அச்சிடப்பட்ட பழைய நோட் இருந்தால், அதனை ஆன்லைனில் olx -இல் விற்பனை செய்வதன் மூலம் கிட்டத்தட்ட 6 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
எப்படி தெரியுமா?
இதற்கு நீங்கள் செய்யவேண்டியது, olx -இல் விற்பனையாளராக பதிவு செய்த பிறகு, இந்த 20 ரூபாய் நோட்டை தெளிவாக போட்டோ எடுத்து அப்லோடு செய்ய வேண்டும். இந்த விளம்பரத்தை பார்த்து கஸ்டமர்கள் உங்களை தொடர்புகொள்வார்கள்.

இதன்மூலம், அந்த அரியவகை நோட்டுக்கு இருக்கும் டிமாண்ட் பொறுத்து பணம் கிடைக்கும் என்று குறிப்பிடுகின்றனர். இந்த விஷயத்தில் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனென்றால், இந்த 20 ரூபாய் நோட்டின் விலை எவ்வளவு என்பது குறித்து OLX - இல் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் பதிவாகவில்லை. அதேபோல, ஆன்லைனில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பனை செய்வதும், வாங்குவதும் ரிசர்வ் வங்கி ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan