அஸ்வின், ஜடேஜா, குல்தீப் செய்த சொதப்பல் - விளாசிய தினேஷ் கார்த்திக்!
3 வீரர்கள் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என தினேஷ் கார்த்திக் விமர்சித்துள்ளார்.
இந்திய அணி தோல்வி
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் 3 ஸ்பின்னர்கள் இருவரும் 7 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தப்பட்டுள்ளது.
ஜடேஜா, குல்தீப் தலா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரேயொரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதுகுறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக், என்னை பொறுத்தவரை இந்திய ஸ்பின்னர்களின் செயல்பாடுகள் குறித்து கவலை கொள்ள எதுவும் இல்லை.
ஒரு குழுவாக இந்திய ஸ்பின்னர்களுக்கு சிறந்த டெஸ்ட் போட்டியாக அமையவில்லை. ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் என்று மூன்று வீரர்களின் செயல்பாடுகள் மோசமாகவே இருந்தது. ஆனால் இப்படியொரு போட்டி அமைந்தததும் நன்மைக்கு தான். ஏனென்றால் அடுத்தப் போட்டியில் கவனமாக விளையாடுவார்கள்.
டிகே விளாசல்
அதேபோல் இந்திய அணி கம்பேக் கொடுக்கும் போதெல்லாம், மிகப்பெரிய வெற்றியை பெறும். புனே மைதானமும் இந்திய ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயம் அஸ்வின், ஜடேஜாவுக்கு சிறந்த போட்டியாக இருக்கும். ஏனென்றால் அடுத்தப் போட்டியில் கவனமாக விளையாடுவார்கள்.
அதேபோல் இந்திய அணி கம்பேக் கொடுக்கும் போதெல்லாம், மிகப்பெரிய வெற்றியை பெறும். புனே மைதானமும் இந்திய ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயம் அஸ்வின், ஜடேஜாவுக்கு சிறந்த போட்டியாக இருக்கும்.
இந்த டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை, இந்திய அணியின் காம்பினேஷன் சரியாக என்ற குழப்பம் இருந்தது. அதனை 2வது டெஸ்ட் போட்டியில் சரி செய்வார்கள் என்று கருவதாக தெரிவித்துள்ளார்.