25 வயது நடிகையுடன் டேட்டிங்கில் நாக சைதன்யா - தீயாய் பரவும் தகவல்!

Naga Chaitanya Gossip Today
By Sumathi 2 மாதங்கள் முன்
Report

நாக சைதன்யா, 25 வயது நடிகையுடன் டேட்டிங் செய்து வருவதாக டோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

நாக சைதன்யா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தாவும், நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.

25 வயது நடிகையுடன் டேட்டிங்கில் நாக சைதன்யா - தீயாய் பரவும் தகவல்! | Divyansha Kaushik Opens Up About Naga Chaitanya

3 ஆண்டுகள் மகிழ்ச்சியாக இவர்கள் மண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் பிரிவதாக இருவரும் அறிவித்தனர். அதன்பின் நடிகை ஷோபிதாவை நாக சைதன்யா காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.

டேட்டிங்? 

இந்நிலையில், தற்போது 25 வயது நடிகையான திவ்யன்ஷா கவுஷிக் உடன் நடிகர் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக டோலிவுட்டில் தகவல் பரவி வந்தது. இதுகுறித்து பேசிய திவ்யன்ஷாவே, நாக சைதன்யா மீது தனக்கு கிரஷ் இருப்பதாகவும்,

ஆனால் தாங்கள் இருவரும் டேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருவரும் முன்னதாக மஜிலி என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். 

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.