நான் குளிச்ச தண்ணிய குடிப்பீங்களா..? அங்கதான் இருக்கு - திவ்யா துரைசாமி சொன்ன பதில்!
தனது புகைப்படங்களுக்கு வந்த கமெண்டுகளுக்கு நடிகை திவ்யா துரைசாமி பதிலளித்துள்ளார் .
திவ்யா துரைசாமி
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது திரை வாழ்வை துவங்கியவர் நடிகை திவ்யா துரைசாமி. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

தொடர்ந்து, எதற்கும் துணிந்தவன், மாமன்னன், வாழை, படத்தில் நடித்துள்ளார். தற்போது, சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் இவர் போட்டோஷுட் புகைப்பங்களை பகிர்ந்து வருகிறார். இவரது புகைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
பதில்
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட திவ்யா துரைசாமி, அவரின் புகைப்படங்களுக்கு வந்த கமெண்டுகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் குளம் ஒன்றில் குளிப்பது போன்ற புகைப்படத்திற்கு, "இந்த குளம் எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா.. நானும் நீங்க குளிச்ச தண்ணிய குடிச்சிட்டு வருவேன்" என்று ஒருவர் கமெண்ட் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த திவ்யா துரைசாமி, "இது போட்டோஷூட் கிடையாது. ஹாட்ஸ்டாரோட ஒரு ப்ராஜக்ட் ஷூட். நாகர்கோவில்ல மாத்தூர் பாலம் அது" என்று பதிலளித்துள்ளார்.
You May Like This Video
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan