அந்த பிரபலத்தையும் விட்டுவைக்காத வடிவேலு; காருக்குள் செய்த சம்பவம் - கவுண்டமனி ஆதங்கம்!
கவுண்டமனி - வடிவேலு குறித்து இயக்குனர் வி. சேகர் தகவல்கள் பகிர்ந்துள்ளார்.
கவுண்டமனி - வடிவேலு
தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் கவுண்டமணிக்கு தனி இடம் உண்டு. ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

கடைசியாக 2016-ம் ஆண்டு ‘வாய்மை’ என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த சில படங்களை இயக்கிய இயக்குனர் வி. சேகர் பேட்டி ஒன்றில், வடிவேலுவை, கவுண்டமணி பல இடங்களில் அசிங்கப்படுத்தியதை மனதில் வைத்திருந்தார்.
இயக்குனர் தகவல்
பின் வளர்ந்து வந்த வடிவேலு, நான் பெத்த மகன் பட சமயத்தில் ஒரு கார் வாங்கினான். வரவு எட்டன்னா செலவுபத்தனா நன்றாக போனதால் 1 லட்சம் கொடுத்தேன். ஷூட்டிங்கில் கவுண்டமணி, செந்தில் கார்கள் இருக்கும் போது, அவன் காரில் உட்கார்ந்து இருவரின் கார்களுக்கு இடையில் நிறுத்தினான்.

அதில் என்னையும் உட்கார வைத்து அதை செய்தான். தன்னை அசிங்கப்படுத்தியவர்களை பழித்தீர்க்கும் வண்ணம் இப்படி செய்தான். அதன்பின், கவுண்டமணி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கெல்லாம் கொடுக்க வேண்டிய இடத்தை கொடுக்க வேண்டும். இப்படி முக்கியத்துவம் கொடுத்தால் இப்படித்தான் நடந்துப்பாங்க.. வைக்கிற இடத்தில் வைக்க வேண்டும் என ஆதங்கம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil