308 பெண்களுடன் உல்லாசம், லீலைகள் செய்த லியோ பட நடிகர் - ரசிகர்கள் ஷாக்!
திரையுலகில் பிரபலமான லியோ பட நடிகர் பல பெண்களுடன் உடலுறவு கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகர்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார் சஞ்சய் தத். இவர் கே.ஜி.எஃப் 2 படத்தில் நடிகர் யாஷுக்கு வில்லனாக நடித்திருப்பார்.
இவர் தற்போது தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.
மேலும், இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து சஞ்சு என்ற படத்தை இயக்கினார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான அப்படத்தில் சஞ்சய் தத்தாக நடிகர் ரன்பீர் கபூர் நடித்திருப்பார்.
பெண்களுடன் உடலுறவு
இந்நிலையில், அந்த படத்தில் கதாநாயகன் ஏறத்தாழ 308 பெண்களுடன் உடலுறவு வைத்திருப்பார். அதன்மூலம் சஞ்சய் தத் பல பெண்களுடன் உடலுறவு வைத்திருந்தார் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து இயக்குனர் கூறுகையில், "சஞ்சய் தத் தான் டேட்டிங் செய்யும் ஒவ்வொரு பெண்ணையும் முதலில் ஒரு கல்லறைக்கு அழைத்து செல்வார்.
அங்கு சென்றவுடன் என் அம்மாவை நீ சந்திக்க வேண்டும் என்பதற்காகதான் உன்னை இங்கு அழைத்து வந்தேன் என பெண்ணிடம் சொல்வார் சஞ்சய் தத். அந்த சமயத்தில் அந்த பெண்கள் என்ன ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை அவர் நோட்டமிடுவார்.
சஞ்சய் தத் சொன்னதை கேட்டுவிட்டு மனமுருகிய பெண்களுடன் அவர் நெருக்கமாக பழகி டேட்டிங் செய்வார். இத்தகைய தில்லு முல்லு வேலையை செய்துதான் 308 பெண்களை அவர் ஈர்த்திருக்கிறார்" என்று கூறியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.