எல்லாருக்கும் அட்ஜஸ்ட் பண்ணீங்க.. நான் மட்டும் இளிச்சவாயனா? - இயக்குனர் பேட்டி!
இயக்குனர் மேடையில் ஆங்கரை பார்த்து பேசியது வைரலாகி வருகிறது.
ஆங்கர் ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவில் மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்திருக்கும் சரக்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கூல் சுரேஷ் கலந்துகொண்டார், அதில் அருகில் இருந்த தொகுப்பாளினிக்கு திடீரென மாலை போட்டுவிட்டார். உடனே அவர் அந்த மலையை தட்டிவிட்டு முரைத்தார்.
அது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. அதற்கு கூல் சுரேஷ் மன்னிப்பும் கேட்டார், இந்த விவகாரம் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த ஐஸ்வர்யா, "அனைத்துக்குமே ஒரு எல்லை உண்டு" என்று கூறினார்.
இயக்குனர்
இந்நிலையில், பிரபல இயக்குனர் ஒரு புதிய படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியையும் ஐஸ்வர்யாவே தொகுத்து வழங்கினார். அப்போது ஒருசிலர் மைக்கில் பேசிக்கொண்டிருந்தபோது ஐஸ்வர்யா அவர்களுக்கு மைக்கை அட்ஜெஸ்ட் செய்து கொடுத்தார்.
அதன்பிறகு இயக்குனர் பேரரசு பேச வந்தார் அப்பொழுது, தொகுப்பாளினியை பார்த்து அவர் மைக்கை சரி செய்யும்படி சைகை காண்பித்தார். பிறகு, "எல்லாருக்கும் பண்ணீங்க, நான் மட்டும் என்ன இளிச்சவாயனா" என்று சிரித்துக்கொண்டே நகைச்சுவையாக சொன்னார். அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
You May Like This Video

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
