ரச்சிதா கூறியது பொய்யா? விவாகரத்துதானே பெற்றுக்கொள்ளட்டும் - தினேஷ் பதிலடி!

Rachitha Mahalakshmi
By Sumathi Jun 22, 2023 02:30 PM GMT
Report

ரச்சிதா கணவர் மீது புகாரளித்த நிலையில், தினேஷ் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ரச்சிதா புகார்

விஜய் டிவியின் ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலெட்சுமி. அதே தொடரில் நடித்த தினேஷை காதலித்து 2013ல் திருமணம் செய்துக்கொண்டார்.

ரச்சிதா கூறியது பொய்யா? விவாகரத்துதானே பெற்றுக்கொள்ளட்டும் - தினேஷ் பதிலடி! | Dinesh Reply To Rachitha Mahalakshmi

சமீபத்தில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனி தனியே வாழ்ந்து வந்தனர். அதன்பின், ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தினேஷ் தன்னுடைய செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறார்.

தினேஷ் பதிலடி

அவரால் தான் நிம்மதி இழந்து தவிப்பதாகவும் புகாரளித்திருந்தார். அது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், போலீஸார் தினேஷை அழைத்து விசாரிக்கையில், ரட்சிதா ஏதோ உள்நோக்கத்துடன் இதை செய்கின்றார்.

ரச்சிதா கூறியது பொய்யா? விவாகரத்துதானே பெற்றுக்கொள்ளட்டும் - தினேஷ் பதிலடி! | Dinesh Reply To Rachitha Mahalakshmi

அவருக்கு வேண்டுமானால் என்னிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொள்ளட்டும், நான் இனி அவரை தொல்லை செய்யமாட்டேன் என கூறியுள்ளார்.