மனைவிகளையே விருந்தாக தூக்கி கொடுக்கும் கணவர்கள் - வித்தியாச கிராமம்!

World
By Vinothini Nov 10, 2023 11:21 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

வீட்டிற்க்கு வரும் விருந்தினருக்கு மனைவியை கொடுக்கும் பழக்கம் உள்ளது.

விசித்திர பாரம்பரியம்

நமிபியாவைச் சேர்ந்தவர்கள் ஹிம்பா பழங்குடியினர். இங்கு 50,OOO பேர் உள்ளனர். இவர்கள் தங்களுக்கென தனியான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டுள்ளனர். இந்த பழங்குடியினரில் குளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

different-culture-followed-by-himba-tribes

இவர்கள் தண்ணீரில் குளிப்பதற்குப் பதிலாக, புகை போட்டுக் குளிப்பார்கள். வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவிகளை அவர்களது கணவன்கள் விருந்தளிக்கின்றனர்.

14 வயது சிறுவனுக்கு போதை பொருள் கொடுத்து பலமுறை சீரழித்த ஆசிரியர் - கதறும் மாணவர்!

14 வயது சிறுவனுக்கு போதை பொருள் கொடுத்து பலமுறை சீரழித்த ஆசிரியர் - கதறும் மாணவர்!

மரபு

இதற்காக அவர்கள் வீட்டில் தனி அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உறவில் உள்ள பொறாமை உணர்வு நீங்கும் என நம்புவதாகக் கூறுகின்றனர். கற்காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அதே வழியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

different-culture-followed-by-himba-tribes

வர்களின் பழக்கவழக்கங்களைப் பார்த்து பலரும் விலங்குகள் என கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த பழங்குடியினர் தங்கள் மரபுகளை பாதுகாத்து வருகிறார்கள் என்றே நம்புகின்றனர்.