பாம்பு கடித்தால் பயப்பட வேண்டாம்... இந்த செடியை பற்றி தெரிஞ்சுக்கோங்க போதும்!
பாம்பு விஷத்தை முறிக்கும் செடியை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாம்புக்கடி
பாம்புக்கடி என்றாலே பலருக்கு நியாபகம் வருவது சாவு என்பது தான் .பாம்புகடி ஏற்பட்ட உடன் பலருக்கு அதிக டென்ஷன் ஆகி மேலும் நிலைமை மோசமடையக்கூடும்.
பொதுவாக கிராமங்களில் வயல் வரப்புகளில் எலிகளைத் தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளைக் கடித்து விடுவதண்டு.
என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள்.
ஆனால் உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாம்பு கடிக்கு பலியாவதாக இந்திய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாம்பு ஒருவரைக் கடித்து விட்டால் என்ன செய்வது என்று பீதியடைய வேண்டாம் . உயிரை காப்பாற்ற ஒரு தாவரம் உதவுகிறது .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாம்பின் விஷத்தை முறிக்கக் கூடிய தாவரத்தின் பெயர் ககோடா அல்லது கன்க்ரோல் ஆகும். இதை தமிழில் பழுவக்காய் என்று அழைப்பர்.
விஷத்தை முறிக்கும் செடி
இந்த தாவரத்தின் வேர் 2 நாட்கள் வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த உலர்ந்த வேரை அரைத்துப் பொடி செய்து கொள்ளவும். பாம்பு கடித்த நபருக்கு இந்த பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து கொடுக்கவும்.
ஆயுர்வேதத்தின் படி, பாம்பு விஷத்தின் விளைவு சுமார் 5 நிமிடங்களில் அப்படியே நின்று விடும். மேலும் கூடுதலாக பழுவக்காய் இலைகளின் சாற்றைப் பாம்பு கடித்த இடத்தில் பயன் படுத்தலாம்.