போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!
இஸ்ரேல் போர் எதிரொலி காரணமாக தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எகிறிய தங்கம் விலை
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5,370க்கும், சவரன் 42,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

ஆனால், நகைகளைப் பொறுத்தவரை, தங்கத்தைவிட வைரங்கள் அந்தஸ்தில் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. வைரம் விரும்பிகளுக்கு மிகக் குறைந்த விலையில் வாங்குவதற்கு ஒரு அட்டகாசமான வாய்ப்பு கிடைத்துள்ளது.
குறைந்த வைரம்
கடந்த சுமார் ஒன்றரை ஆண்டு காலத்தில் வைரத்தின் விலை சுமார் 35% குறைந்துள்ளது. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒற்றை வைரங்கள் சுமார் 3 லட்சம் ரூபாய்க்கே தள்ளுபடி விலையில் விற்பனையாகி வருகின்றன.

70% தள்ளுபடி விலைக்கு வந்துள்ளது.
ண்டும் வைரம் விலை உயர்ந்துவிடும் என நகை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பதவி உயர்வின் போது ஆசிரியர்களுக்கு ஏற்படும் சம்பள பிரச்சனை: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை IBC Tamil
இந்துசமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி அச்சுறுத்தல் குறித்து வெளியான அறிவிப்பு IBC Tamil