மொட்டை தலையுடன் புதிய அவதாரம் எடுக்கும் தோனி: வைரலாகும் புகைப்படம்
முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, என்னைக்குமே மாஸ்தான், அவரின் உடல்பாவனைகளும், ஹெர்ஸ்டைலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஹிடடிக்கும் அந்த வகையில் தற்போதும் தோனியின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் தோனி துறவி போல ஆடை அணிந்து, மொட்டை அடித்து பவ்யம்மாக அமர்ந்திருக்கிறார். அதனை தனது ட்வீட்டர் பதிவில் பகிர்ந்துள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்.
தனது ட்வீட்டர் பதிவில், “தோனியின் இந்தப் புதிய அவதாரம் இணையத்தை அதகளப்படுத்தி வருகிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கீறீர்கள்” என்று கேள்வி எழுப்பியது.
??? - our faces since we saw #MSDhoni's new avatar that could just break the Internet! ?What do you think is it about? pic.twitter.com/Mx27w3uqQh
— Star Sports (@StarSportsIndia) March 13, 2021
இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து IBC Tamil
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம் IBC Tamil