கோலாட்டம் அடித்து குத்தாட்டம் போட்ட டோனி - பிராவோ..! வைரல் வீடியோ
அம்பானியின் திருமண கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது.
அம்பானி திருமணம்
முக்கிய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் உலகின் பல முக்கிய பிரமுகர்களும், விளையாட்டு வீரர்களும், சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
தோனி குத்தாட்டம்
இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி உட்பட பல கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டனர்.
மேற்கிந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பிராவோவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில், தோனி மற்றும் பிராவோ இருவருமே ஒன்றாக கோலாட்டம் அடித்து ஜாலியாக நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
Dhoni, Sakshi, Bravo playing Dandiya at the Pre-Wedding of Anant Ambani. ?
— Johns. (@CricCrazyJohns) March 3, 2024
- A beautiful video.....!!!pic.twitter.com/dDUY3nppIb