அக்கா'னு கூப்பிட்டுட்டு...ஆனா கடைசில..! இவ்ளோ கேவலமாவா..! வேதனையில் திவ்யா துரைசாமி..!

Karthick
in பிரபலங்கள்Report this article
செய்தி வாசிப்பாளராக துவங்கி தற்போது தமிழ் திரையுலகில் பிரபலமான இளம் நடிகையாக வளம் வருகிறார் திவ்யா துரைசாமி.
திவ்யா துரைசாமி
ஹரிஷ் கல்யாணின் "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான திவ்யா துரைசாமி அதனை தொடர்ந்து, உதயநிதியின் "மாமன்னன்", மாரி செல்வராஜின் "வாழை" போன்ற படத்திலும் நடித்துள்ளார்.
சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா துரைசாமியின் புகைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
வருத்தம்
இவரை tesla என்று தற்போது பட்டப்பெயரையுடன் தொடர்புபடுத்தி பல மீம்கள் சமூகவலைத்தளங்கில் தொடர்ந்து வளம் வந்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய திவ்யா தனக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்களை படித்துவிட்டு "அக்கா அக்கா"னு சொல்லி பல கொச்சையான கமெண்ட் பதிவிடுகிறார்கள் என்று வேதனை தெரிவித்தார்