எனக்கே தெரியும் Tesla-னு; வைரலாகும் ஃபோட்டோஸ் குறித்து மனம் திறந்த திவ்யா துரைசாமி!
நடிகை திவ்யா துரைசாமி சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
திவ்யா துரைசாமி
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது திரை வாழ்வை துவங்கியவர் நடிகை திவ்யா துரைசாமி. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

தொடர்ந்து, மாமன்னன், வாழை படத்தில் நடித்துள்ளார். தற்போது, சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் இவர் போட்டோஷுட் புகைப்பங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இவரது புகைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
வைரல் ஃபோட்டோஸ்
இந்நிலையில், அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், அவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து Tesla என கமெண்டுகளை குவித்த வண்ணம் இருந்தனர்.

அதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் எத குறிப்பிட்டு சொன்னாங்க என்று எனக்கு தெரியும். என்னுடைய எல்லா புகைப்படத்திலும் கமெண்டுகள் இப்படி தான் இருக்கும் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan