கசப்பான விவாகரத்து...மகனை பிரிந்த சோகம்? - மலை வாழ் மக்களிடம் அடைக்கலமான தவான்!!

Shikhar Dhawan Indian Cricket Team
By Karthick Jun 16, 2024 05:12 AM GMT
Report

ஷிகர் தவான்

இந்தியா அணியில் மாற்றங்கள் ஏற்பட்டு ஓப்பனராக ரோகித் வந்த போது, அவருடன் ஓப்பனராக Promote செய்யப்பட்டார் ஷிகர் தவான்.ரசிகர்களால் கப்பார் என புகழப்படும் தவான், பல போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Shikhar Dhawan indian team

ஆஸ்திரேலியா அணிக்காக எப்போதும் ஆக்ரோஷமாக இருக்கும் தவான், தற்போது தொடர் காயம், inconsistent ஃபார்ம் காரணமாக அணியில் இடம் கிடைக்காமல் உள்ளார்.

[KSEEA8

 அதே நேரத்தில் அவரின் விவாகரத்தும் அவரை பெரிதாக பாதித்திருக்கிறது. விவாகரத்து பெற்ற மனைவியுடன் தான் அவரின் மகன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்.

என்னதான் நடக்குது - அணியில் 6 கருப்பு ஆடுகள் உள்ளது..காரணம் இவர் தான்!! திணறும் அணி நிர்வாகம்

என்னதான் நடக்குது - அணியில் 6 கருப்பு ஆடுகள் உள்ளது..காரணம் இவர் தான்!! திணறும் அணி நிர்வாகம்

தஞ்சம்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் காயம் காரணமாக அவர் விளையாடவே இல்லை. இந்த நிலையில் தான், சட்ட ரீதியாக வழக்கு தவான் தொடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், மகனை தன்னுடனே வைத்து கொள்ள அவர் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Dhawan family son and ex wife

கேரியர், தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் தவான், தற்போது மலை பிரதேசங்களில் சுற்றுலா சென்றுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு இன்ஸ்டா பதிவையும் வெளியிட்டுள்ளார்.

அதில், Embracing a beautiful sunset with the locals - அதாவது உள்ளூர் மக்களுடன் அழகான சூரிய அஸ்தமனத்தை ரசிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.