முதல் காதலி அவர்தான்.. வேண்டாம்னு சொல்லிட்டா; ஐஸ்வர்யா இல்லை - வேதனை தெரிவித்த தனுஷ்!

Dhanush
By Sumathi Sep 04, 2023 05:30 PM GMT
Report

தனுஷ் தனது முதல் காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகர் தனுஷ்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பின் 18 ஆண்டுகள் கழித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

முதல் காதலி அவர்தான்.. வேண்டாம்னு சொல்லிட்டா; ஐஸ்வர்யா இல்லை - வேதனை தெரிவித்த தனுஷ்! | Dhanush Open About First Love

அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். முன்னதாக தனுஷின் 2013ல் இந்தியில் தனது முதல் படமான ராஞ்சனாவின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வில்

முதல் காதல் 

தனது முதல் காதலைப் பற்றி திறந்தார். அதில், '16 வயதில், பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணை நான் காதலித்தேன், அவள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக உணர்ந்தேன். மற்ற பையனையும் போல அவளை கவர நான் நிறைய செய்தேன்.

முதல் காதலி அவர்தான்.. வேண்டாம்னு சொல்லிட்டா; ஐஸ்வர்யா இல்லை - வேதனை தெரிவித்த தனுஷ்! | Dhanush Open About First Love

அவள் என்னை ஏற்றுக் கொண்டாள், ஒரு வருடம் கழித்து என்னை வேண்டாம் என்று சொன்னாள். எனக்கு அவர் மேல் காதல். சில வருடங்களுக்குப் பிறகு அது ஒரு க்ரஷ் ஆக இருக்கலாம் என்று நினைத்தேன்.

ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அது காதல் என்பதை உணர்ந்தேன். வாழ்க்கையில் நேர்மையே சிறந்தது” எனத் தெரிவித்துள்ளார்.