வீட்டுக்கே வராத தனுஷ் - அமலாபால் அப்பர்ட்மெண்ட் சென்று எச்சரித்த ரஜினி!
நடிகை அமலா பால் தங்கி இருந்த அப்பார்ட்மெண்டுக்கு ரஜினி சென்று எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ்
மலையாள நடிகையான அமலா பால் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் தெய்வ திருமகள்,தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, பிருத்விராஜ்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ள மலையாள படம் ஆடு ஜீவிதம். அதன் டிரைலரில் இடம்பெற்றிருந்த லிப்லாக் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில், 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் நடிக்கும்போது தனுஷையும் இவரையும் இணைத்து வைத்து பல கிசுகிசுக்கள் எழுந்தது.
எச்சரித்த ரஜினி
இந்நிலையில், நடிகர் தனுஷ் இரண்டு மாதங்களாக வீட்டிற்கு செல்லாமல் அமலா பாலுடன் கூத்தடிப்பதாக செய்திகள் வெளியானது. இதை பார்த்து ரஜினிகாந்த் அமலா பாலின் அப்பார்ட்மெண்டுக்கு சென்று அவர் குடும்பஸ்தன். அவருக்கு குடும்பம் குழந்தைகள் இருக்கிறது.

இப்படி எல்லாம் நடந்து கொள்வது சரியல்ல என அவரை எச்சரித்ததாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan