150 கோடியில் போயஸ் கார்டனில் வீடு - மனைவியுடன் குடியேறப்போகும் தனுஷ்!
நடிகர் தனுஷ் தனது மனைவியுடன் போயஸ்கார்டனில் கட்டிவரும் வீட்டில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தமிழ் திரைப்படங்கள் தவிர இந்தி படங்களிலும் நடித்து உள்ளார். ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்து உள்ளார். தற்போது தமிழில் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

இவர் 2004-ல் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திடீரென இருவரும் விவாகரத்து பெற்று பிரியப் போவதாக அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
150 கோடியில் வீடு
இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போது பிரியும் முடிவில் இருந்து இருவரும் பின்வாங்கியுள்ளனர். மேலும், நவம்பர் 18 ஆம் தேதி அவர்களின் திருமண நாளன்று இந்த செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தனுஷ் போயஸ் கார்டனில் 150 கோடி செலவில் பிரம்மாண்ட முறையில் வீடு கட்டி வருகிறார்.
அந்த கட்டிடத்தின் வேலைகள் நிறைவடையவுள்ள நிலையில், வருகிற ஜனவரி மாதம் அந்த வீட்டிற்கு தனுஷ், ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து குடியேறவுள்ளார் என கூறப்படுகிறது.
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil