தனுஷ், அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது: 67 வது தேசிய விருதுகள் அறிவிப்பு

national award dhanush asuran
By Jon Mar 23, 2021 03:43 PM GMT
Report

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. 67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டில் வெளியான படங்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

தனுஷ், அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது: 67 வது தேசிய விருதுகள் அறிவிப்பு | Dhanush Asuran Announcement National Awards

66-வது தேசிய திரைப்பட விருதுகள், 2019-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக அசுரன் தேர்வானது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.