தனுஷ் 2வது திருமணம்; விவாகரத்து கோரி மனு - ட்வீட்டால் பரபரப்பு!

Dhanush Aishwarya Rajinikanth Divorce
By Sumathi 2 வாரங்கள் முன்
Report

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் - ஐஸ்வர்யா

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பின் 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள்.

தனுஷ் 2வது திருமணம்; விவாகரத்து கோரி மனு - ட்வீட்டால் பரபரப்பு! | Dhanush Applied Divorce Cheat On Aishwarya

அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். தொடர்ந்து, மகளின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட்ட ரஜினிகாந்த் மீண்டும் அவரை தனுஷுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் இருந்ததாகவும், அதற்கு தனுஷ் முன்வரவில்லை என்றும் கூறப்பட்டது.

விவாகரத்து

இந்நிலையில், ட்விட்டர் பிரபலமும் சென்சார் போர்டு உறுப்பினருமான உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில், தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விவாகரத்து கோரி அதிகாரப்பூர்வமாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

தனுஷ் 2வது திருமணம்; விவாகரத்து கோரி மனு - ட்வீட்டால் பரபரப்பு! | Dhanush Applied Divorce Cheat On Aishwarya

வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்துகொண்டு தனுஷ் ஐஸ்வர்யாவை ஏமாற்றிவிட்டார் என தெரிவித்துள்ளார். 

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.