உணவு ஆர்டர் செய்த பெண்.. பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்!

Sexual harassment Maharashtra Crime
By Sumathi 2 மாதங்கள் முன்

உணவு ஆர்டர் செய்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவு ஆர்டர்

புனே, யெவலேவாடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். டெலிவரிக்காக வந்த ரயீஸ் ஷேக் என்ற இளைஞர் ஆர்டரை கொடுத்துள்ளார்.

உணவு ஆர்டர் செய்த பெண்.. பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்! | Delivery Boy Sexually Assaulted Woman

அதனைத் தொடர்ந்து அப்பெண்ணிடம் தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுத்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து சோமோட்டோ உணவு ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உணவு ஆர்டர் செய்த பெண்.. பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்! | Delivery Boy Sexually Assaulted Woman

மேலும், கைது செய்யப்பட்ட ஊழியர் கடந்த சில நாட்களுக்கு முன் தான் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளிவந்தார் என தெரிய வந்துள்ளது.