கன்னத்தில் ஓங்கி பளார் விட்ட பெண்; சுருண்டு விழுந்த காவலர் - அதிர்ச்சி வீடியோ!
பணியில் இருந்த காவலரை பெண் கன்னத்தில் அடிக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பளார் விட்ட பெண்
காலேஷ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையை கடந்துள்ளது.
அதில், டெல்லியில் பெண் ஒருவர் பணியில் இருந்த ஆண் காவலரின் கன்னத்தில் பளாரென அடித்துள்ளார். பெண் அடித்த அடியில் அந்த காவலர் கீழே போய் விழுகிறார்.
அதிர்ச்சி வீடியோ
தொடர்ந்து அந்த காவலரை பெண் அடிக்கும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்த சிலர், அவர் அருகே வந்து எச்சரிக்கை செய்தனர்.
WE CAN SEE HOW UNSAFE WOMEN ARE.
— Shubham Sahu (@sahu_shubham07) August 8, 2023
SHE HAS LIBERTY TO SLAP AND ABUSE ON DUTY MALE POLICE OFFICER .
अबला औरत की ड्यूटी पे तैनात पुलिस वाले को थप्पड़ मारने की हिम्मत हुई ।
Women > Law pic.twitter.com/Qafrrc7qbi
ஆனாலும், அந்தப் பெண் தாக்குவதை நிறுத்தவில்லை. எதற்காக ஆண் காவலரின் கன்னத்தில் பெண் அடித்தார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிகரம் பகிரப்பட்டதால் தாக்குதல் நடத்திய பெண்ணை விசாரித்து அவர் மீது தவறு இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.