எனக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசை தான்..ஆனா அவரு? 2-வது திருமணம் - மவுனம் கலைத்த டிடி

Dhivyadharshini
By Karthick Jun 06, 2024 07:17 AM GMT
Report

திவ்யதர்ஷினி சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக உள்ளார்.

திவ்யதர்ஷினி

சின்னத்திரை பிரபலமான சமயங்களில் இருந்தே பிரபலமான தொகுப்பாளராக வளம் வருகிறார் திவ்யதர்ஷினி. பல ஆண்டுகளாக அவர் ஆங்கரிங் செய்து வருகின்றார்.

dd reveals her crush and ready to marry him

திரைப்படங்களில் நடித்து வரும் திவ்யதர்ஷினி, அண்மையில் தனது காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, கொஞ்ச நிகழ்ச்சி படங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அக்கா'னு கூப்பிட்டுட்டு...ஆனா கடைசில..! இவ்ளோ கேவலமாவா..! வேதனையில் திவ்யா துரைசாமி..!

அக்கா'னு கூப்பிட்டுட்டு...ஆனா கடைசில..! இவ்ளோ கேவலமாவா..! வேதனையில் திவ்யா துரைசாமி..!

மீண்டும், தொழிலில் கவனம் செலுத்தி வரும் திவ்யதர்ஷினிக்கு திருமணமாகி விவாகரத்தும் நடந்துள்ளது. அப்போது முதலே அவரின் இரண்டாவது திருமணம் பற்றி தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.

நான் ரெடி தான்

ஆனால், இன்னும் அது குறித்தான எந்த அதிகாரபூர்வ செய்தியும் வெளிவரவில்லை. ரசிகர்களின் உரையாடலில் டிடி பேசியதை ரசிகர்களை ட்ரெண்ட்டாக்கி விட்டனர்.

dd reveals her crush and ready to marry him

தனக்கு யார் மீது கிரஷ் என ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் என பதிலளித்து, அவரை திருமணம் செய்துகொள்ளவும் தயாராக இருப்பதாக கூறியிருக்கின்றார்.

dd reveals her crush and ready to marry him

ஆனால் அதற்கு ஹ்ரித்திக் ஓகே சொல்வாரா என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் டிடி. நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது மனைவி விவாகரத்து செய்த நிலையில் தற்போது இளம் நடிகை Shaba Azad என்பவரை டேட்டிங் செய்து வருகின்றார்.