2வது திருமணம் செய்யப்போகும் டிடி - யார் அந்த நபர் தெரியுமா!

Tamil Cinema Dhivyadharshini Gossip Today Marriage
By Sumathi Dec 25, 2022 07:30 PM GMT
Report
255 Shares

டிடி தனது 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிடி

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார். குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி இவரை இன்னும் பிரபலமாக்கியது.

2வது திருமணம் செய்யப்போகும் டிடி - யார் அந்த நபர் தெரியுமா! | Dd Getting Married For The Second Time

தற்போது வாரநிகழ்ச்சிகளையும் முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார். தான் தொகுப்பாளினியாக மட்டும் அல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் டிடி தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவான காஃபி வித் காதல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

2வது திருமணம்?

டிடிக்கு திருமணமாகி விவாகரத்தான நிலையில் தற்போது அவர் 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபராம்.

2வது திருமணம் செய்யப்போகும் டிடி - யார் அந்த நபர் தெரியுமா! | Dd Getting Married For The Second Time

ஆனால் டிடியின் தரப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகவில்லை.