டிடிக்கு நோய்.. உடம்புக்காகத்தான் கல்யாணம் பண்ணாங்க; அதனால்தான் விவாகரத்து - பகீர் தகவல்!
டிடி விவாகரத்து குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திவ்யதர்ஷினி
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார். குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி இவரை இன்னும் பிரபலமாக்கியது.

தொடர்ந்து, அவரது நண்பரும், இணை இயக்குநருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்துக் கொண்டார். தமிழ் திரையுலகமே ஆடம்பரமான திருமணத்தில் கலந்து கொண்டது.
விவாகரத்து
ஆனால், சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் உறவை முடித்து கொண்டார்கள். அதுகுறித்த தகவலை இருவரும் இதுவரை வெளியிடவில்லை. தற்போது வாரநிகழ்ச்சிகளையும் முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்நிலையில், சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன், டிடியும், ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்குள் பாடி டிமாண்டிற்காக திருமணம் செய்து கொண்டார்கள். அது ஒரு நோய்.
இருவரும் தங்கள் உடலை மட்டுமே விரும்பினார்கள். அது முடிந்த பிறகு விவாகரத்து என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil