தாயின் அலமாரியில் கருத்தடை சாதனம்; மகள் பார்த்து செய்த செயல் - பகீர்!
பெண் ஒருவர் தனது தாய் குறித்து பகிர்ந்த ட்வீட் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாயின் பிரைவசி
இன்றைய காலகட்டத்தில் எந்த விவகாரமாக இருந்தாலும் அதனை சமூக வலைதளங்களில் பகிர்வதை இளைஞர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். அதன் வரிசையில், இளம்பெண் ஒருவர் தனது தாய் குறித்து போட்ட பதிவு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
Nicola என்ற ட்விட்டர் பயணர் தனது ட்வீட் பதிவு ஒன்றில் டியூரெக்ஸ் ஆணுறை டப்பா புகைப்படத்தின் பதிவை பகிர்ந்துள்ளார். அதில், தயாரின் அலமாரியில் நானும் எனது அண்ணனும் பார்த்த போது இது கிடைத்தது என்று கூறி எமோஜிக்களை போட்டு குறிப்பிட்டுள்ளார்.
மகள் பதிவு
இதுவரை இந்த பதிவை 36 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெட்ண்டுகளை பதிவிட்டுள்ளனர். இந்த ட்வீட் கவனம் பெற்று வைரலாகி வரும் நிலையில்,
Bhaiij found this from my mom's drawer ??? pic.twitter.com/0dO29hXiIt
— nicola (@n_icola021) July 7, 2023
நீங்கள் மகளாகவே இருந்தாலும் இது போன்று செய்வது எல்லை மீறும் நடவடிக்கை என விமர்சித்து வருகின்றனர்.