லாஸ்லியாவுடன் நெருக்கம்; உடைந்த அண்ணன்-தங்கை உறவு - தர்ஷன் பதிலை பாருங்க!

Tamil Cinema Bigg Boss Losliya Mariyanesan
By Sumathi Feb 29, 2024 08:20 AM GMT
Report

நடிகர் தர்ஷன் அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகர் தர்ஷன் 

இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் தர்ஷன். மாடலிங்க் துறையில் வலம் வந்தார். பின்னர் விளம்பரப்படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து, பிக் பாஸ் 3 ஆவது சீசனில் பங்கேற்றார். அதில் தனக்கென ரசிகர்களை கவர்ந்தார்.

losliya - darshan

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு, கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்தார். அதன்பின் நாடு என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் கூகுள் குட்டப்பா படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன், லாஸ்லியா இருவரும் ஜோடி சேர்ந்து நெருக்கமாக நடித்திருந்தனர்.

காதலை ஒத்துக்கொண்ட தர்ஷன்; காதலி சனம் ஷெட்டி இல்லை - அப்போ இவரா?

காதலை ஒத்துக்கொண்ட தர்ஷன்; காதலி சனம் ஷெட்டி இல்லை - அப்போ இவரா?


அண்ணன்-தங்கை உறவு

பிக்பாஸ் வீட்டுக்குள் அண்ணன், தங்கை என பேசிவிட்டு சினிமாவில் இப்படி நடித்தது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதற்கு பதிலளித்த தர்ஷன், அதுபற்றியே திரும்ப திரும்ப பேசிக்கொண்டு இருப்பார்கள்.

லாஸ்லியாவுடன் நெருக்கம்; உடைந்த அண்ணன்-தங்கை உறவு - தர்ஷன் பதிலை பாருங்க! | Darshan About With Laslia Love Scenes

அதை அப்படியே விட்டுவிட்டு போய்விட வேண்டியதுதான். அது எங்களை பாதிக்காது. அதுமட்டுமின்றி ஏதாவது இருந்தால் அதுபற்றி யோசிக்கலாம். ஒரு மாதிரி பார்த்த உங்களுக்கு அதில் இருந்து வெளியே வருவது கஷ்டம். அதை எல்லாம் நியாயப்படுத்த முடியாது என விளக்கமளித்துள்ளார்.