19 வயதில் இப்படி ஒரு பாதிப்பா..? மறைந்த "தங்கல்" பட நாயகி - ரசிகர்கள் அதிர்ச்சி

Aamir Khan Death Actress
By Karthick Feb 17, 2024 11:04 AM GMT
Report

ஆமீர் கான் நடிப்பில் வெளியான "தங்கல்" திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்திருந்தது.

தங்கல்

மல்யுத்த வீராங்கனைகளான தீபிகா போகத் மற்றும் பபிதா போகத் ஆகியோரின் வாழ்வை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் ஆமீர் கான், பாத்திமா சனா, சான்யா மல்கோத்ரா, சாக்ஷி தன்வர் என பலர் நடித்திருந்தனர்.

dangal-actress-passes-away-at-the-age-of-19

2016-ஆம் ஆண்டு வெளியான படம் ₹2000 கோடியைத் வசூலை தாண்டிய ஒரே இந்தியத் திரைப்படமாகும். இப்படத்தில் சிறுவயது குழந்தை பபிதாவாக சுஹானி பட்நாகர் என்பவர் நடித்திருந்தார்.

மருத்துவமனையில் சன் டிவி புகழ் நிவிஷா - திடீரென என்ன ஆச்சு..? பதறிய ரசிகர்கள்

மருத்துவமனையில் சன் டிவி புகழ் நிவிஷா - திடீரென என்ன ஆச்சு..? பதறிய ரசிகர்கள்

திடீர் மரணம்

பிப்ரவரி 17 இன்று காலை 19 வயதில் சுஹானி பட்நாகர் மரணமடைந்துள்ளார். சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படும் நிலையில், டெல்லி AIIMS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் கூறப்படுகிறது.

dangal-actress-passes-away-at-the-age-of-19

மரணமடைந்த அவரின் உடல் ஃபரிதாபாத்தில் உள்ள செக்டார் 15ல் உள்ள அஜ்ரோண்டா சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் எண்டுறம் தகவல் வெளிவந்துள்ளது. உடலில் திரவம் படிந்ததால்(Fluid Accumulation) பிரச்னைக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.