மருத்துவமனையில் சன் டிவி புகழ் நிவிஷா - திடீரென என்ன ஆச்சு..? பதறிய ரசிகர்கள்

Tamil Actress Actress
By Karthick Feb 17, 2024 08:40 AM GMT
Report

சன் டிவி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நிவிஷா.

நிவிஷா

சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கிய நிவிஷா, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே என வரிசையாக நடித்த போதிலும் மலர் தொடரில் நடித்து பெரும் பிரபலமடைந்தார்.

actress-nivisha-hospitalized-due-to-health-issues

இதனை தாண்டி இவருக்கு சமூகவலைத்தளங்களிலும் ஃபாலோவர்ஸ் அதிகம். தொடர்ந்து சின்னத்திரை, சமூகவலைத்தளம் என மும்முரமாக செயல்பட்டு வருகின்றார் நிவிஷா.

கமல் கொடுத்த டார்ச்சர் - தாங்க முடியாமல் வெளிநாட்டிற்கே ஓடிப்போன நடிகை..!

கமல் கொடுத்த டார்ச்சர் - தாங்க முடியாமல் வெளிநாட்டிற்கே ஓடிப்போன நடிகை..!

மருத்துவமனையில்....

நிவிஷா திடீரென உடல் நலனில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரே வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஒரு சில தினமாக உடல் நலத்தில் பாதிப்புடன் இருக்கிறேன்..

actress-nivisha-hospitalized-due-to-health-issues

அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன்.. தற்போது மெதுவாக குணமாகி வருகிறேன்.. விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறேன்' என பதிவிட்டு இருக்கிறார்.