மேடையில் வைத்து கோழியை துடித்துடிக்க கடித்துக்கொன்ற நடன கலைஞர் - பாய்ந்த வழக்கு!

India Andhra Pradesh Crime
By Swetha Jul 13, 2024 03:49 AM GMT
Report

கோழியை உயிருடன் கடித்துக்கொன்ற நடன கலைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடன கலைஞர்

ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

மேடையில் வைத்து கோழியை துடித்துடிக்க கடித்துக்கொன்ற நடன கலைஞர் - பாய்ந்த வழக்கு! | Dancer Kills A Hen On Stage Performance

அந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன கலைஞர் மேடையில் ஆக்ரோஷமாக நடனமாடிக்கொண்டே கோழியை உயிருடன் கடித்துக்கொன்றார்.

சாப்பாட்டில் அதிகமான உப்பு..எதிர்த்துப் பேசுகிறாயா? மருமகளை சுட்டுக்கொன்ற மாமனார்!

சாப்பாட்டில் அதிகமான உப்பு..எதிர்த்துப் பேசுகிறாயா? மருமகளை சுட்டுக்கொன்ற மாமனார்!

பாய்ந்த வழக்கு

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்த விலங்குகள் நல அமைப்பான பீட்டா, கோழியை கடித்துக்கொன்ற நபர் மீது

மேடையில் வைத்து கோழியை துடித்துடிக்க கடித்துக்கொன்ற நடன கலைஞர் - பாய்ந்த வழக்கு! | Dancer Kills A Hen On Stage Performance

நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், நடன கலைஞர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.