இறைவன் பாத்துப்பாரு !! சிவகார்த்திகேயன் விவகாரம்!! விரக்தியில் ஒரே வரியில் முடித்த டி.இமான்!!

Sivakarthikeyan D Imman
By Karthick Nov 01, 2023 09:24 AM GMT
Report

சில வாரங்களாவே நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் டி.இமான் விவகாரம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

சிவகார்த்திகேயன் - இமான் விவகாரம்

சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்து விட்டதாக டி.இமான் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் பேசியிருந்தார்.

d-imman-responds-in-sivakarthikeyan-issue

இந்த கருத்துக்கள் வெளியான நிலையில், கடந்த இரு வாரங்களாகவே சிவகார்த்திகேயன் குறித்து பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்கள் பெரும் வைரலாகி, பல தரப்பில் இருந்தும் இது குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து சிவகார்த்திகேயனை விமர்சித்து வருகின்றார்.

பாண்டே என்ன harass பண்ணார்..விக்கி விக்கி அழுதேன்...ஆனா யாருமே கேக்கல!! சின்மயி வருத்தம்!!

பாண்டே என்ன harass பண்ணார்..விக்கி விக்கி அழுதேன்...ஆனா யாருமே கேக்கல!! சின்மயி வருத்தம்!!

இமான் பதில்

இன்று படவிழா ஒன்றில் கலந்து கொண்ட இமானிடம் இது செய்தியாளர்கள் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பிர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், முற்றுப்புள்ளி வைக்க ஒன்றுமே இல்லை, இறைவன் பார்த்து கொள்வார் என்றார்.

d-imman-responds-in-sivakarthikeyan-issue

அவருக்கு எது சரி, எது தவறு என மனிதர்கள் தாண்டி அவருக்கு தெரியும் என்ற இமான், அதை நான் நம்புகிறேன் என்றும் அதனால் இறைவன் இது எல்லாவற்றிருக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என நான் நம்புகிறேன் என்று கூறினார்.