சைக்கிள் மிக்ஸி கண்டுபிடித்து அசத்திய இன்ஜினியர்கள்

india scientist cycle
By Jon Jan 17, 2021 06:04 PM GMT
Report

பெங்களூரில் சைக்கிள் மிக்ஸி கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் இன்ஜினியர்கள். பெங்களுரூவில் உள்ள ஜூஸ் கடை ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால் இங்கு உங்களுக்கு ஜூஸ் மட்டுமல்லாமல் வித்தியாசமான ஒரு அனுபவமும் கிடைக்கப் போகிறது.

பழைய சைக்கிள் மற்றும் பழைய மிக்ஸியை இதற்காக பயன்படுத்தியுள்ளனர். சைக்கிளை மிதித்து ஜூஸ் தயாரிக்கப்படுகிறது. இதற்கு மின்சாரம் தேவையில்லை. வாடிக்கையாளர்களே இந்த சைக்கிளை மிதித்து ஜூஸ் ரெடி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.