மனைவியை பிரிந்த விஜய்? சங்கீதா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா!
விஜய் மனைவி சங்கீதாவின் தற்போதைய நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்-சங்கீதா
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளார். 1999ல் சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சங்கீதா லண்டனில் பிறந்தவர்.
ஒரு புலம்பெயர்ந்த இலங்கை தமிழர். இவரது தந்தை சொர்ணலிங்கம் லண்டனில் மிகப்பெரிய தொழிலதிபர். இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கின்றனர்.
தற்போதைய நிலை?
ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். மகள் ஷாஷா விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் விஜய் சங்கீதாவை பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
மேலும், விஜய் தொடர்ந்து த்ரிஷாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். சங்கீதா தனது மகளின் கல்விக்காக சில ஆண்டுகளாக அவர் லண்டனில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
தந்தையின் தொழிலை கவனித்து வரும் சங்கீதா அவ்வப்போது சென்னை வந்து செல்வதாகவும் அவ்வப்போது இணையத்தில் ஃபோட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.