திருநங்கையாக மாறிய நடிகர் சிம்பு..? வெளியான பகீர் தகவல்!

Silambarasan Tamil Cinema Actors Tamil Actors Tamil Actress
By Jiyath Feb 16, 2024 04:40 PM GMT
Report

நடிகர் சிம்புவின் 48-வது படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

நடிகர் சிம்பு 

இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பத்து தல. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

திருநங்கையாக மாறிய நடிகர் சிம்பு..? வெளியான பகீர் தகவல்! | Ctor Simbu Transgender Character In Str 48

பத்து தல படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க சிம்பு கமிட்டாகியுள்ளார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தப்பு பண்ணிட்டேன்; அத மட்டும் நான் பண்ணலனா அப்பா இருந்திருப்பாரு - S.P.B மகள் கண்ணீர்

தப்பு பண்ணிட்டேன்; அத மட்டும் நான் பண்ணலனா அப்பா இருந்திருப்பாரு - S.P.B மகள் கண்ணீர்

திருநங்கை..?

இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பிரம்மாண்ட போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் முரட்டுதனமாக இருவரும் முறைக்கும் லுக் அனைவரையும் மிரட்டி இருக்கிறது.

திருநங்கையாக மாறிய நடிகர் சிம்பு..? வெளியான பகீர் தகவல்! | Ctor Simbu Transgender Character In Str 48

மேலும், இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் கதாபாத்திரம் ஒரு திருநங்கையாம். அதற்காக அவர் பயிற்சி பெற்று திருநங்கையாக மாறப்போகிறாராம். அதற்காக நடை, உடை, பாவனை போன்றவற்றை மாற்றி வருகிறாராம். இந்த தகவலை பார்த்து சிம்பு ரசிகர்கள் பல கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

கண்ண விட்டுட்டு அந்த இடங்கள தான் பாக்குறாங்க - ஓப்பனாக சொன்ன ஸ்ரீதேவி மகள்!

கண்ண விட்டுட்டு அந்த இடங்கள தான் பாக்குறாங்க - ஓப்பனாக சொன்ன ஸ்ரீதேவி மகள்!

You May Like This Video