அந்த நடிகையை கரம்பிடிக்கும் நடிகர் சிம்பு - பிரபல நட்சத்திர ஜோடியின் மருமகனாகிறார்?

Silambarasan Varalaxmi Sarathkumar Tamil Cinema Gossip Today
By Sumathi Jan 27, 2024 05:30 PM GMT
Report

பிரபல நடிகையை சிம்பு திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 நடிகர் சிம்பு

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிலம்பரசன் தனது அசாத்திய திறமையால் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

actor simbu

40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அவருடைய திருமணம் குறித்த தகவலும் இணையத்தில் அவ்வபோது வைரலாவது வழக்கமான ஒன்று.

சிம்பு அப்படித்தான்; அதனால்தான் அவரை ரொம்ப பிடிக்கும் - மனம் திறந்த ஜோதிகா!

சிம்பு அப்படித்தான்; அதனால்தான் அவரை ரொம்ப பிடிக்கும் - மனம் திறந்த ஜோதிகா!

 திருமணம்? 

இதற்கிடையில், சிம்புவும் நயன்தாராவும் காதலித்து பிரேக் அப் செய்துக்கொண்ட சம்பவம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனையடுத்து பல வருடஙக்ள் சிங்கிளாக இருந்த சிம்பு ஹன்சிகாவை காதலித்தார். ஆனால் அதுவும் பிரிவிலேயே முடிந்தது. தற்போது அவரது வீட்டார் தீவிரமாக பெண் தேடி வருவதாக கூறப்படுகிறது.

actress varalakshmi

தமிழ் சினிமாவில் முக்கிய மற்றும் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா. சரத்குமார் முதல் மனைவியான சாயாதேவியின் மகள் வரலெட்சுமி. கதாநாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில், இவரைத்தான் சிம்புவிற்கு திருமணம் செய்ய டி.ஆர். நினைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

raadhika sarathkumar

அந்த வகையில் சரத்குமார் மற்றும் ராதிகாவிற்கு மருமகனாகிறார் சிம்பு என்ற தகவல் வைரலாகி வருகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

You May Like This Video