கடுப்பேற்றிய நபர்; கோவத்தில் அடிக்க வந்த தோனி - போட்டியில் இதை கவனிச்சீங்களா?

MS Dhoni Chennai Super Kings Cricket Sports IPL 2024
By Jiyath Apr 24, 2024 11:19 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் எம்.எஸ்.தோனியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை - லக்னோ

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் வணிகம் மோதின.

கடுப்பேற்றிய நபர்; கோவத்தில் அடிக்க வந்த தோனி - போட்டியில் இதை கவனிச்சீங்களா? | Csk Ms Dhoni Playfully Throws Bottle To Cameraman

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன் குவித்தது. இதனையடுத்து 211 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தங்கத்தால் ஜொலித்த சின்னப்பம்பட்டி 'தங்கராசு நடராஜன்' - சன்ரைஸர்ஸ் சம்பவம்!

தங்கத்தால் ஜொலித்த சின்னப்பம்பட்டி 'தங்கராசு நடராஜன்' - சன்ரைஸர்ஸ் சம்பவம்!

எம்.எஸ்.தோனி 

முன்னதாக இந்த போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, தோனி பேட்டிங் செய்ய வருகிறாரா என்பதை ரசிகர்களுக்கு காண்பிக்க கேமராமேன் அடிக்கடி பெவிலியன் பக்கம் கேமராவை திருப்பினார்.

கடுப்பேற்றிய நபர்; கோவத்தில் அடிக்க வந்த தோனி - போட்டியில் இதை கவனிச்சீங்களா? | Csk Ms Dhoni Playfully Throws Bottle To Cameraman

அதை பார்த்த தோனி என்னை ஏன் அடிக்கடி காண்பிக்கிறீர்கள்? என்பதுபோல் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை விளையாட்டாக கேமராமேன் மீது வீசுவது போல் சென்று மீண்டும் கையிலேயே வைத்துக் கொண்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.