எனக்கு பிடித்த தமிழ் ஹீரோ அவர் தான்; காலேஜ் படிக்கும்போது.. - சூர்யாகுமார் யாதவ்!

Vijay Mumbai Indians Indian Cricket Team Suryakumar Yadav Tamil Actors
By Jiyath May 28, 2024 12:35 PM GMT
Report

தனக்கு நடித்த தமிழ் நடிகர் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார். 

சூர்யகுமார் யாதவ்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இவர் சில போட்டிகளில் இந்திய டி20 அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். மேலும், தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

எனக்கு பிடித்த தமிழ் ஹீரோ அவர் தான்; காலேஜ் படிக்கும்போது.. - சூர்யாகுமார் யாதவ்! | Cricketer Surya Kumar Yadav Favourite Tamil Actor

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சூர்யகுமார் யாதவ், தமிழ் சினிமா குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் "விமானத்தில் பயணித்த போது விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை பார்த்தேன்.

நல்ல வீரர் தான்.. இறங்கிப்போய் பேசியும் கேட்கல; அதனால் நீக்கி விட்டேன் - எம்எஸ் தோனி பளீச்!

நல்ல வீரர் தான்.. இறங்கிப்போய் பேசியும் கேட்கல; அதனால் நீக்கி விட்டேன் - எம்எஸ் தோனி பளீச்!

ரசிகராக மாறினேன் 

ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான சில படங்களை பார்த்து அவரது ரசிகராகவே மாறிவிட்டேன். கல்லூரியில் படித்த காலங்களில் தியேட்டருக்கு சென்று விஜய் நடித்த படங்களை பார்த்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

எனக்கு பிடித்த தமிழ் ஹீரோ அவர் தான்; காலேஜ் படிக்கும்போது.. - சூர்யாகுமார் யாதவ்! | Cricketer Surya Kumar Yadav Favourite Tamil Actor

இதனால் விஜய் ரசிகர்கள் சூர்யகுமார் யாதவை கொண்டாடி வருகின்றனர்.  நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் கோட் (G.O.A.T) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் நிறைவுபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.