ஜிம்மில் நிர்வாணமாக சேர்ந்து உடற்பயிச்சி செய்த ஜோடி - என்ன காரணம்?

Brazil
By Swetha Mar 22, 2024 08:35 AM GMT
Report

தம்பதி ஜிம்மில் நிர்வாணமாக உடற்பயிச்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்மில் ஜோடி

பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாலோ பகுதியை சேர்ந்த ஜோடி பெல்லா மாண்டோவானி- வாக்னர் ஒபெரா. இவர்களை இருவரும் ஜிம்மில் ஜோடியாக உடற்பயிச்சி செய்யும் வழக்கம் இருந்துள்ளது.

ஜிம்மில் நிர்வாணமாக சேர்ந்து உடற்பயிச்சி செய்த ஜோடி - என்ன காரணம்? | Couples Excercises Nudely In Gym

இப்படியாக இந்த ஜோடி  தங்கள் அடிக்கடி செல்லும் ஜிம்மில் நிர்வாணமாக உடற்பயிற்சி செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

 அங்கு அவர்கள் தனித்துவமான அணுகுமுறையை பின்பற்றியதாகவும், இதன் மூலம் குறிப்பிட்ட அளவு எடையை குறைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆடையுடன் உடற்பயிற்சி மேற்கொள்வதை விடவும் அதிக கலோரிகலை எரித்ததாக தெரிவித்தனர்.

மீண்டும் 2G வழக்கு; ஆ.ராசா, கனிமொழி விடுதலை எதிர்த்து மனு - நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்!

மீண்டும் 2G வழக்கு; ஆ.ராசா, கனிமொழி விடுதலை எதிர்த்து மனு - நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்!

என்ன காரணம்?

இப்படி முயற்சித்தபோது அந்த ஜோடியின் இடையே உள்ள பிணைப்பு அதிகரித்து அவரகளது உறவு வலுப்பெற்றதை உணர்ந்ததாக கூறியுள்ளனர். இது குறித்து, தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகிய நிலையில், பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

ஜிம்மில் நிர்வாணமாக சேர்ந்து உடற்பயிச்சி செய்த ஜோடி - என்ன காரணம்? | Couples Excercises Nudely In Gym